வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்களாக நிலை கொண்டுள்ளது. இதனால், சனிக்கிழமையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில நேரங்களில் நல்ல வெயில் அடித்தது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்தது.