www.koothanallur.co.in - General News
Friday, May 25, 2012
Friday, May 18, 2012
Friday, April 27, 2012
Tuesday, April 10, 2012
Sunday, March 18, 2012
Friday, March 16, 2012
Friday, February 17, 2012
Tuesday, February 7, 2012
தங்கள் பேராதரவிற்கு நன்றி!
நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்பட்ட 62வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு ரபியுல்அவ்வல் பிறை 12 (05-12-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:45 மணி வரையிலும் - மாலை 3:30 மணி முதல் 6:30 மணிவரையிலும் - இரவு 9:00 மணிமுதல் 12:00 மணி வரையிலும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றது. அத்துடன் அந்நிகழ்வு நமது இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பை உலகம் முழுவதிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் கண்டுகளித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஜஷ்ன மீலாது ஸீரத் மாநாட்டை குறிப்பிட்ட நேரத்தில் Online Live! நேரடியாக காண வாய்ப்பு இல்லாதோருக்காக www.koothanallur.co.in/live.htm என்ற முகவரியில் சென்று Recorded Live! பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சியினை எந்நேரமும் காண வசதி செய்யப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியினை கண்டுகளித்த அனைத்து கூத்தாநல்லூர் வாசிகளுக்கும், தொலைபேசியின் மூலம் பாராட்டு தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! மேலும் இனிவரும் காலங்களில் நமதூரில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளை (சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரும்பினால்) நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம் என்பதை தங்களுக்கு அறிய தருகின்றோம்.
நன்றியுடன்... www.koothanallur.co.in - Team

Saturday, February 4, 2012
மகிழ்ச்சியான செய்தி! ஜஷ்ன மீலாது மாநாடு நேரடி ஒளிபரப்பு Live! Online
நமது www.koothanallur.co.in நேயர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!
- www.koothanallur.co.in - Team
நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்படும் 62வது தொடர் மீலாது விழா ஸீரத் மாநாடு ரபியுல்அவ்வல் பிறை 12 (05-12-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:30 மணி வரையிலும் - மாலை 3:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- www.koothanallur.co.in - Team
Friday, February 3, 2012
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
►
2011
(90)
-
►
October
(10)
- கூத்தாநல்லூர் நகராட்சி - பதவியேற்பு விழா
- கூத்தாநல்லூர் நகராட்சி அதிமுக வசமானது
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் -தலைவர் மற்றும் வார...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - பதிவான வாக்குகள் ...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவி - வழக்கில் தீர்...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற வேட்பாளர்களின் பிரசுரங்கள்
- வெள்ளிக்கிழமை வெளியான துண்டு பிரசுரங்கள்
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - களம் காணும் வேட்ப...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் செய்திகள்
- கூத்தாநல்லூர் நகர்மன்ற வேட்பாளர்களின் பிரசுரங்கள்
-
►
August
(37)
- இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
- ரமளான் துஆ - பிறை 29
- ரமளான் துஆ - பிறை 28
- ரமளான் துஆ - பிறை 27
- மேன்மை மிக்க ரமலான் மாதம் & லைலத்துல் கத்ர் இரவின்...
- ரமளான் துஆ - பிறை 26
- இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்
- ரமளான் துஆ - பிறை 25
- ரமளான் துஆ - பிறை 24
- ரமளான் துஆ - பிறை 23
- ரமளான் துஆ - பிறை 22
- ரமளான் துஆ - பிறை 21
- ரமளான் துஆ - பிறை 20
- ரமளான் துஆ - பிறை 19
- ரமளான் துஆ - பிறை 18
-
►
October
(10)