கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில் ஊர்உறவின் முறை ஜமாஅத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 29-09-2013 (ஞாயிறு) அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை நமதூர் ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளியில் நடைபெற இருக்கின்றது.
தேர்தலில் வாக்களிக்க இருக்கும் ஊர்உறவின் முறை ஜமாஅத் வாக்காளர்களின் பட்டியல் 2012-13 தமிழ்நாடு வக்ப் வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. (டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்)
தேர்தல் அன்று வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டை ஒரிஜினல் (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பேங்க் பாஸ்புக்) போன்ற ஏதாவதோரு அடையாள அட்டை அவசியம் எடுத்து வரவும் தமிழ்நாடு வக்ப் வாரிய தேர்தல் அதிகாரியினால் அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment