பொதுவாக நமதூர் மாணவர்கள் +2 தேர்வு முடிவுகள் வந்த பின்னரே என்ன படிப்பது, எங்கு படிப்பது என்பது பற்றி யோசிக்கின்றனர். தெளிவில்லாத முடிவினாலும் அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையாலும் குழப்பமடைகின்றனர். பின்னர் அவசர அவசரமாக ஏதோ ஒருபாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பை முடிக்கும் முன்னரே அதில் ஆர்வமி்ல்லாமல் போய் பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.அதற்கு ஒரே தீர்வு, நீங்கள் (மாணவர்கள்) ஆர்வமாக இருக்கும் பல துறைகள், பல கல்லூரிகளில் பட்ட படிப்புகளாகவும் (Degree Courses) , பட்டயப் படிப்புகளாகவும் (Diploma Courses)பல காலியிடங்களுடன் உங்களுக்காக காத்திருக்கின்றன. அவற்றில் உங்களுடைய ஆர்வத்திற்கேற்ற பாடப் பிரிவுகளை முழு திருப்தியுடன் தேர்ந்தெடுத்து முழு முனைப்புடன் படித்து சாதித்துக் காட்டுங்கள்; ஊருக்கு பெருமை சேருங்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF File -ல் பல பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் பற்றிய முழுவிவரங்களுடனும், முகவரியுடனும் விவரிக்கிறார் பேராசிரியர். S.ஆபிதீன் (Dr. ஜாஹிர்உசேன் கல்லூரி, இளையான்குடி)
(Click here to download Education Guide)
-------------------------------------------------------
No comments:
Post a Comment