::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, April 6, 2009

கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் 171
வேட்பாளர் பெயர் பெற்ற வாக்குகள்
18. கோ.அ. பரக்கத்துல்லாஹ் 164
28. S.A. ஜபருல்லாஹ்கான் 108
25. பீ.கா.மு. அப்துல் மாலிக் 99
21. க.அ. முஹம்மது இஸ்மாயில் 94
27. A.A. அப்துல் ரவூப் (APN) 94
32. தி.மு. தமீஜூத்தீன் 93
37. பெ.அ. முஹம்மது ரஃபீயுத்தீன் 92
29. N.M.A. சிஹாபுதீன் 81
31. S.M. தாஜ் முஹம்மது 80
7. ஜ.மு. ரஹ்மத்துல்லாஹ் 78
3. P.S. அன்வர்தீன் 69
34. லெ.மு. பஷீர் அஹமது 69
4. T.S.A. செய்யது அஹமது 67
30. J.M.A. ஷேக் அப்துல் காதர் 66
11. ஆ.க. அப்துல் மாலிக் 65
20. ஆ.அ. முஹம்மது அமீருத்தீன் 64
35. S.M. Mohd. இஸ்மாயில் கனி 58
10. ரா.மு. அப்துல் கரீம் 54
26. அ.செ.மு. அப்துல் ரஜாக் 53
36. கோ.மு.அ. முஹம்மது மைதீன் 53
19. L.M. முஹம்மது அஷ்ரப் 49
23. K.N. அஹமது மைதீன் 42
24. A.M. அப்துல் ஹக்கீம் 41
2. கோ.மு. அன்வர்தீன் 36
9. சி.அ. அஷ்ரப் அலி 36
33. N.A. நூருல் அமீன் 34
1. க.அ. அமானுல்லாஹ் 33
22. தொ.ம. முஹம்மது யூசுப் 32
13. ச.யி.மு. காதர் உசேன் 30
5. K.E. செய்யது அஹமது 28
12. டோ.மு. அமீருல் அமீன் 25
14. ச.மு. காதர் ஹூசேன் 25
15. சே.செ. ஹாஜா நஜ்முதீன் 22
16. சே.மு. சமீர் அஹமது 18
8. வா.சே.மு. அஹமது மைதீன் 14
6. A.H. முஹம்மது காசிம் 11
17. த.மு. பஷீர் அஹமது 11


38. ஓட்டுபோட விரும்பவில்லை 19


இக்கருத்துகணிப்பில் பெரும்பாலும் தேர்தலில் வாக்களிக்க முடியாத வெளிநாட்டு வாக்காளர்களே அதிகம் வாக்களித்து இருப்பதால் நாளை நடைபெற இருக்கும் தேர்தலில் முடிவுகள் மாறலாம். ஆரோக்கியமான ஈர்ப்புகளையும் உந்துதல்களையும் நமது கூத்தாநல்லூரின் மக்களிடையே ஏற்படுத்தவே இக்கருத்து கணிப்பு இவையன்றி வேறெந்த நோக்கமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். நாளை தேர்தலில் வெற்றிவாகை சூட இருக்கும் வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை நமது இணையதள குழுமத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர் / www.koothanallur.co.in

No comments:

Blog Archive