திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வை 15,555 மாணவ, மாணவிகள் எழுதினர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத 47 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7,124 மாணவர்களும், 8,431 மாணவிகளும் என மொத்தம் 15,555 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்ல ஏதுவாக மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.