கூத்தாநல்லூர், மார்ச். 9:
மன்னார்குடி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால், மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், பருத்திக்கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.