சுமார் ரூ.350 கோடி எனும் பெரும் பொருட்செலவில் வக்பு வாரியத்தின் கீழ் தொடங்கப்பட உள்ள நீடூர் மருத்துவக் கல்லூரி - முதலீட்டு தொகையை பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகையாக பெற்று தொடங்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் நமதூருக்கு ஆலோசனை முகமாக ஆதரவையும், பங்குத் தொகையை பெறவும் விளக்கக் கூட்டம் நடத்த வருகைதர உள்ளனர்.
உங்களுடைய ஆலோசனைகளை பெரியப்பள்ளிவாயில் ஜமாஅத் நிர்வாகத்திற்கு தெரிவிக்க அல்லது மேலும் விளக்கம் பெற கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் செயலாளர் ஜனாப். ஜமால் ஷேக் (+91 99425 20419) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.