திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள் 100 சதத் தேர்ச்சியை பெற்றுள்ளன. ஆனால், ஒரு அரசுப் பள்ளியும் முழுமையான தேர்ச்சி விகிதத்தை எட்டி பிடிக்கவில்லை.
புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (திருத்துறைப்பூண்டி), நீலன் மெட்ரிக் பள்ளி (நீடாமங்கலம்), நவபாரத் மெட்ரிக் பள்ளி (உள்ளிக்கோட்டை), மகாதேவ குருஜி மெட்ரிக் பள்ளி (வலங்கைமான்), புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளி (திருத்துறைப்பூண்டி), மன்ப உல்உலா மேல்நிலைப் பள்ளி (கூத்தாநல்லூர்), சண்முகா மெட்ரிக் பள்ளி (மன்னார்குடி), சங்கரா மெட்ரிக் பள்ளி (பேரளம்) ஆகிய பள்ளிகள் 100சதத் தேர்ச்சியை பெற்றுள்ளன.
பின்தங்கிய அரசுப் பள்ளிகள்: அரசு பள்ளிகள் அளவில் மகாதேவப்பட்டினம் மேல்நிலைப் பள்ளி 96 சதமும், பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி 95.8 சதமும், திருத்துறைப்பூண்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.3 சதமும், நன்னிலம் மேல்நிலைப் பள்ளி 92.9 சதமும்,ஆவூர் 92.50 சதமும், பொதக்குடி பெண்கள் பள்ளி 92.43 சதமும், குளிக்கரை அரசுப் பள்ளி 91.76 சதமும், ஆலங்கோட்டை அரசுப் பள்ளி 90 சதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
நன்றி - தினமணி.காம்