நமது கூத்தாநல்லூா் அரசினா் மருத்துவ மனைக்கு மகளிர் மகப்பேறு மருத்துவராக பணியமா்த்தப் பட்டுள்ள கூத்தாநல்லூரை சார்ந்த டாக்டா். I. தஸ்லீம் ஷிரீன் MBBS., DGO அவா்களின் பணி சிறக்கவும், பணியமா்த்துவதில் பெறும் பங்காற்றிய திமுக மாவட்ட செயலாளர் திரு. பூண்டி கலைவாணன் அவா்களுக்கும், கூத்தாநல்லூர் நகா்மன்ற தலைவி ஜனாபா. யாஸ்மின் பா்வீன் மற்றும் துணை நகா்மன்ற தலைவா் ஜனாப். காதா் உசேன் அவா்களுக்கும் நமது இணையதள குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் நமதூா் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையினை ஏழை எளிய மக்களும் எந்நேரமும் பெற தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
www.koothanallur.co.in - TEAM
மேலும் நமதூா் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையினை ஏழை எளிய மக்களும் எந்நேரமும் பெற தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
www.koothanallur.co.in - TEAM