தமிழன் தொலைக்காட்சியில்:
ஒவ்வொரு ஞாயிறுகிழமை இரவு பத்துமணிக்கு துபாய் நேரத்திலும் இந்திய நேரப்படி இரவு பதினோரு முப்பதுக்கும் அலசல் என்ற நிகழ்ச்சியினை இளயான்குடியை சேர்ந்த சகோதரர் முஹம்மது பைசல் நடத்துகிறார்.இது நாட்டு நடப்பை அலசும் ஒரு நல்ல நிகழ்ச்சி. வருகிற பதினெட்டாம் தேதி மும்பை திவீரவாத தாக்குதல் பற்றிய இரெண்டாம் பகுதி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடுக்கப்படும் தலைப்புக்களில் பேச விரும்புபவர்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி என் 00971-43530607.
அழைக்கும் நேரம் திங்கள் மாலை ஐந்துமணி முதல் ஆறு மணிவரை.
அழைக்கும் நேரம் திங்கள் மாலை ஐந்துமணி முதல் ஆறு மணிவரை.
பத்தொன்பதாம் தேதி பாலஸ்தீனில் இஸ்ரேல் நடத்தும் அகிரமத்தை பற்றியும் அதனை தடுக்கும் விதம் பற்றியும் உங்கள் கருத்துக்கள் உலக மக்களுக்கு சேரும் வகையில் அழைக்கலாம்.
தகவல்: Mr.Baisool
No comments:
Post a Comment