::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, January 22, 2009

இஸ்லாமிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !

மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி சென்ற ஆண்டு முதல்(2008) +2 பொது தேர்வில் 80% அதற்கு மேல் எடுத்த மாணவ/மாணவியருக்கு பட்டப்படிப்பு ஊக்கத்தொகையாக மாதத்திற்க்கு தலா ரூ 1000/- விதம், ஆண்டின் பத்து மாதங்களுக்கும் மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தொழிற்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டிள் , மாதம் தலா ரூ 2000/- வழங்கப்படும். மேலும் முதுகலைப்பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும் மாதம் தலா ரூ 2000/- வழங்கப்படும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள் 28.01.2009

No comments:

Blog Archive