::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, January 18, 2009

தமிழக அரசின் இஸ்லாமியர்களுக்கான சலுகைகளும் வாய்ப்புகளும்

அஸ்ஸலாமு அலைக்கும் ,
மாநில அரசின் கல்வித்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேலை வாய்ப்பு பயிற்சிதுறை, இதுவன்றி மத்திய அரசாலும் பல சலுகைகள் உதவிகள் சிறுபான்மை இஸ்லாமியருக்கு செயல்ப்பட்டு வருகின்றன.

நம் மக்களின் பெரும்பான்மையானவர்களுக்கு, இச்சலுகைகள் உதவிகள் குறித்து ஏதும் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் தகுதியானவர்கள், முறையாக அணுகி பெற முயல்வதும் இல்லை. நம் சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ்ள்ளோர் ஏராளம். வறுமையில் கல்லாமையும், கல்லாமையால் வறுமை என்கின்ற முன்னேற்றமின்மை நம் சமுதாயத்தில் பெரும்பான்மையினரைச் சுற்றியுள்ளது. இந்நிலையைப் போக்கவே கல்விக்கு முதலிடம் கொடுத்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசின் உதவிகள் குறித்த விவரங்களையும் தெளிவாக கொண்டு செல்லும் நோக்கத்துடன் இவ்விவரங்களின் இங்கு வெளியிடப்படுகிறது.









குறிப்பு: இது குறித்து சந்தேகங்கமோ, ஆலேசனையோ தேவைபடின் தொடர்பு எண்னுக்கு அழைக்கவும்.

Source: nellikuppamjamaath.blogspot.com

Blog Archive