::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, August 26, 2011

இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பிதழ்

கூத்தாநல்லூர் பாரத ஸ்டேட் வங்கி நடத்தும்...
இஃப்தார் நிகழ்ச்சி

நாள்: 27-08-2011 சனிக்கிழமை - மாலை 6.00 மணி
இடம்: ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளி, கூத்தாநல்லூர்.

அன்பார்ந்த வாடிக்கையாளர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

எதிர்வரும் 27-08-2011 (நாளை) நமதூர் வங்கி கிளையின் சார்பாக நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு தாங்கள் வருகைதந்து சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றோம்.

தங்களின் வருகையில் மகிழும்,
கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள்
பாரத ஸ்டேட் வங்கி
கூத்தாநல்லூர் கிளை

Blog Archive