::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, August 14, 2011

65வது சுதந்திர தின நாள் நல்வாழ்த்துக்கள்!

அன்புடையீர்,
இன்ஷா அல்லாஹ் நாளது 15/8/2011 திங்களன்று காலை சரியாக 8.30 மணிக்கு நமது பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் N.M.A. சிஹாபுதீன் B.Sc., (Agri.) அவர்கள் நமதூர் ஜமாஅத் சார்பாக பெரியபள்ளி வாயில் அருகில் நமது நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றுவார்கள்.

அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

Blog Archive