நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்படும் 63வது தொடர் உபன்னியாச கூட்டம் ரபியுல்அவ்வல் பிறை 1 (13-01-2013) ஞாயிற்றுக்கிழமை முதல் பிறை 12 (25-01-2013) வெள்ளிக்கிழமை வரை இந்திய நேரப்படி இரவு 9:30 முதல் 11:00 மணிவரை தினமும் www.koothanallur.co.in இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறிய தருகின்றோம்.
மேலும் மீலாது விழா ஸீரத் மாநாடு 25-01-2013 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:30 மணி வரையிலும் - மாலை 3:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் www.koothanallur.co.in இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஜஷ்ன மீலாது சொஸைட்டி
No comments:
Post a Comment