Friday, January 18, 2013
Sunday, January 13, 2013
மகிழ்ச்சியான செய்தி! ஜஷ்ன மீலாது தொடர் உபன்னியாச கூட்டம் மற்றும் மீலாது ஸீரத் மாநாடு நேரடி ஒளிபரப்பு Live! Online
நமதூரின் பாரம்பரியமிக்க ஜஷ்ன மீலாது சொஸைட்டியினரால் நடத்தப்படும் 63வது தொடர் உபன்னியாச கூட்டம் ரபியுல்அவ்வல் பிறை 1 (13-01-2013) ஞாயிற்றுக்கிழமை முதல் பிறை 12 (25-01-2013) வெள்ளிக்கிழமை வரை இந்திய நேரப்படி இரவு 9:30 முதல் 11:00 மணிவரை தினமும் www.koothanallur.co.in இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறிய தருகின்றோம்.
மேலும் மீலாது விழா ஸீரத் மாநாடு 25-01-2013 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:30 மணி வரையிலும் - மாலை 3:00 மணி முதல் 6:30 மணிவரையிலும் www.koothanallur.co.in இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Exclusive Live!) செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஜஷ்ன மீலாது சொஸைட்டி
Friday, January 11, 2013
Friday, January 4, 2013
Subscribe to:
Comments (Atom)