இறங்கல் செய்தி
நமதூர் மற்றும் உங்கள் அபிமான www.koothanallur.co.in வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவரும், தக்பீர் ஹஜ் சர்வீஸ், கிளாசிக் கேஸ் மற்றும் கிளாசிக் கார்மெண்ட்ஸ் உரிமையாளருமான எங்களின் பாசமிகு அண்ணன் அல்ஹாஜ். N.S. சிராஜூதீன் அவர்களின் தாயார்
அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா
அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எங்கள் www.koothanallur.co.in அங்கத்தினர் அனைவரின் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ கேட்கிறோம்.
Thursday, October 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment