::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, December 21, 2008

Friday, December 12, 2008

Friday, November 7, 2008


- Thanks Dailythanthi.

Thursday, November 6, 2008


- Thanks Dailythanthi.

Monday, November 3, 2008




- Thanks Dailythanthi.

Sunday, November 2, 2008





- Thanks Dailythanthi.

Thursday, October 23, 2008

இறங்கல் செய்தி

நமதூர் மற்றும் உங்கள் அபிமான www.koothanallur.co.in வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவரும், தக்பீர் ஹஜ் சர்வீஸ், கிளாசிக் கேஸ் மற்றும் கிளாசிக் கார்மெண்ட்ஸ் உரிமையாளருமான எங்களின் பாசமிகு அண்ணன் அல்ஹாஜ். N.S. சிராஜூதீன் அவர்களின் தாயார்

அல்ஹஜ்ஜா. ஜல்மா நாச்சியா

அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எங்கள் www.koothanallur.co.in அங்கத்தினர் அனைவரின் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ கேட்கிறோம்.

Friday, October 17, 2008




- Thanks Daily Thanthi

Saturday, October 4, 2008





-Thanks Daily Thanthi.

Thursday, September 18, 2008

Sunday, August 24, 2008



Wednesday, August 20, 2008




Saturday, August 16, 2008

கூத்தாநல்லூரில் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி அமைச்சர் மதிவாணன் அடிக்கல் நாட்டினார்

கூத்தாநல்லூர், ஆக.16

கூத்தாநல்லூரில் மன வளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு அமைச்சர் மதிவாணன் அடிக்கல் நாட்டினார்.

அரசு நிதி உதவி

கூத்தாநல்லூர் நகரம் மரக்க‌டையில் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்‌பு பள்ளி (மனோலயம்) அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்ட தொழிலதிபர் தி.மு.பதுருதீன் மேலபனங்காட்டான்குடியில் ‌இலவசமாக இடம் தந்தார். தற்போது தமிழக அரசு புதிதாக கட்டிடம் கட்ட ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்ததை யொட்டி இதற்கான அடிக்கல் நாட்டு விழா கூத்தாநல்லூர் செல்வி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் M. சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.


விழாவில் பால்வளத்துறை அமைச்ச
ர் உ. மதிவாணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தும், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் வழங்கியும் பேசினார்.

- Thanks Dailythanthi.com

Blog Archive